சில்லறை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொ ருட்கள் விற்ற வழக்கில் கடை உரிமை யாளர் கைது !
பேரணாம்பட்டு, நவம்பர் 14
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு காவல் நிலையம் பக்கத்தில் உள்ள சில்லறை கடையில் தமிழக அரசால் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்ற வழக் கில் கடை உரிமையாளர் கைது,வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஆம்பூர் செல் லும் சாலையில் கவல் நிலையம் அமைந் துள்ளது இந்த காவல் நிலையம் பக்கத்தி லேயே சில்லறை கடை ஒன்றில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் பேரில் வேலூர் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் மற்றும் போலீசார் நேற்று அந்த கடையி னை சோதனை செய்த போது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் கூலிப் பான்மசாலா உள்ளிட்ட பொருட் கள் சுமார் ஏழரை கிலோ இருந்து தெரியவந்துள்ளது அதைத்தொடர்ந்து அதனை பரிமுதல் செய்த போலிசார் அந்த கடையின் உரிமையாளர் நீலகண் டன் (வயது 45)என்பவரை கைது செய்து பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் மேலும் இது குறித்து பேரணாம்பட்டு இன்ஸ்பெக்டர் பிரபு வழக்கு பதிந்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்
பேரணாம்பட்டு அருகே சில்லறை கடை யில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றவரை வேலூர் மாவட்ட போதை தடுப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் செல்வம் பேரணாம்பட்டு சப் இன்ஸ்பெக்டர் த செல் வகுமார் ரைட்டர் தனசேகரன் பவுல் போலீ சார் உள்ளிட்டோர். உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக