கோத்தகிரியில் 10 Kg Lite Zip Cylinder அறிமுக விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 4 நவம்பர், 2026

கோத்தகிரியில் 10 Kg Lite Zip Cylinder அறிமுக விழா.



நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுதா பாரத்கேஸ் ஏஜென்சி சார்பில் புதிய 10 Kg Lite Zip Composite Cylinder அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. .இந்த சிலிண்டர் எடை குறைவானது, பாதுகாப்பானது, மற்றும் வெளிப்படையாக தெரியக்கூடியது.பொதுமக்கள் அனைவரும் இந்த புதிய Composite Cylinder-ஐ பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்வதாக.- சுதா பாரத்கேஸ் ஏஜென்சி, கோத்தகிரி உரிமையாளர் திரு. ரமேஷ் அவர்கள் தெரிவித்தார்.



தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad