முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி - ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி மாணவிகள் வெற்றி. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2026

முதல்வர் கோப்பை கால்பந்து போட்டி - ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி மாணவிகள் வெற்றி.

மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை கால்பந்து போட்டிகள் தூத்துக்குடியில் நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான கால்பந்து போட்டியின் (பொது பிரிவில்) ஜெயராஜ் அன்னபாக்கியம் சி எஸ் ஐ பொறியியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு முதல் பரிசினை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

வெற்றிக் கோப்பையை கல்லூரி தாளாளர் மாமல்லன் வழங்கி மாணவிகளை வெகுவாக பாராட்டினார்.

மேலும் கல்லூரியின் முதல்வர் முனைவர். ஜெயக்குமார், கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தர், பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பாராட்டினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad