ராணிப்பேட்டையில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறு வனத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு !
ராணிப்பேட்டை , அக்டோபர் 16 -
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் ந.ப்ரியா ரவிச்சந்திரன், ராணிப் பேட்டை யில் உள்ள பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனத்தின் கொதி கலன் துணை உபகரணங்கள் தயாரிக் கும் ஆலைக்கு (Boiler Auxiliaries Plant - BAP) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் செல்வம், வாலாஜா வட்டாட்சியர் பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த் துறையின் மூத்த அலு வலர்கள்
உடனிருந்தனர்
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ்குமார் 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக