குடியாத்தத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் நகர போலீசார் விசாரணை!
குடியாத்தம் , நவ.21-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் . உள்ள பயணிகள் . தங்கும் இடத்தில் அடையாளம் தெரியாத சுமார் 45 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவர் உயிர்யிழந்து. உள்ளார் இதை குறித்து தகவல் அறிந்தவுடன் நகர போலீசார் . சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அக்கம் பக்கத்தில் விசாரித்த போது கடந்த மூன்று தினங்களாக பஸ் நிலை யத்திலேயே இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் . சடலத்தை மீட்டு அமரர் ஊர்தி மூலம் உடல்கூறு ஆய்விற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர இதைக் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக