ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத் தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு‌ பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 21 நவம்பர், 2025

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத் தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு‌ பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கம்!

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத் தடை சிகிச்சை குறித்து விழிப்புணர்வு‌ பிரச்சார வாகனம் மாவட்ட ஆட்சியர்  கொடியசைத்து துவக்கம்!
ராணிப்பேட்டை , நவ 21 -

ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு. சந்திரகலா, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்பநல கருத்தடை சிகிச்சை குறித்து விழிப்பு ணர்வு பிரச்சார வாகனத்தை கொடிய சைத்து துவங்கி வைத்தார்கள். உடன் இணை இயக்குநர்கள் மரு.தீர்த்தலிங்கம் (ஊரகநலப் பணிகள்), மரு.மணிமேகலை (குடும்ப நலம்), துணை இயக்குநர்கள் மரு.செந்தில்குமார் (பொது சுகாதாரம்), மரு.ஜெயஸ்ரீ (காசநோய்),இரத்தவங்கி மருத்துவ அலுவலர் மரு.சந்தியா வதனா, மண்டல திட்ட மேலாளர் எய்ட்ஸ் கட்டுப் பாட்டு அலகு கிருத்திகா ராம் ராணிப் பேட்டை மாவட்ட தலைமை மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் உஷா நந்தினி (பொறுப்பு) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர்
உள்ளனர்

ராணிப்பேட்டை மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர் ஜே சுரேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad