மது போதையால் ஏற்பட்ட விபரீதம் பெற்ற மகனையே கத்தியால் வெட்டிய தந்தை!
குடியாத்தம் , ஆகஸ்ட் 24 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு பகுதியை சேர்ந்த தந்தை ஜீவராஜ் மற்றும் மரம் ஏறும் தொழிலாளி யான மகன் சாணக்கியன் (வயது 24) இரு வருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் மது போதையில் இருந்த தந்தை விஜயகுமார் மகன் சாணக்கியனை கத்தியால் பின் பக்கம் கழுத்தில் வெட்டியதில் படுகாயம் அடைந்த மகன் குடியாத்தம் அரசு மருத்து வமனையில் அனுமதி. குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் விசாரணை.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக