குடியாத்தம் அருகே அண்ணன் தம்பிகள் முன் விரோத காரணமாக ஒருவருக்கு வெட்டு!
குடியாத்தம் , டிச .2 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் புட்டவாரிப்பள்ளி மதுரா நல்லாகவனியூர் கிராமத்தில் 01-12-2025 அன்று இரவு சுமார் 09.30 மணியளவில் மேற்படி கிராமத் தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன்களான சின்னதுரை மற்றும் சின்னராஜ் என்பவர்களுக்கு நத்தம் சர்வே எண். 212- ல் வழி பாதை பிரச்சனை தொடர்பாக நெப்போலியன், த.பெ.சின்னராஜ் என்பவருக்கும் சின்ன துரை என்பவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு கத்தியால் இருவரும் தாக்கிக் கொண்டு ள்ளனர். இதனை கண்ட அக்கம் பக்கத்தி னர் மேற்படி நபர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேற்படி நபர்கள்இது தொடர்பாக பரதராமி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் சந்திரசேகரன் விசாரணைமேற்கொண்டு வருகிறார்கள்
குடியாத்தம் தாலுகா செய்திகளை கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக