குடியாத்தத்தில் 0. முதல் 18 வயது உட்பட்டமாற்றுத்திறனாளிகளுக்கான. சிறப்பு முகாம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் 0. முதல் 18 வயது உட்பட்டமாற்றுத்திறனாளிகளுக்கான. சிறப்பு முகாம்!

குடியாத்தத்தில் 0. முதல் 18 வயது உட்பட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கான. சிறப்பு முகாம்!
குடியாத்தம் , டிச 2 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை 0. முதல் 18 வயதிற்கு உட்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த   நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் அமுலு விஜியன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை  துவக்கி வைத்தார் இதில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தர ராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம் ஆகியோர் கலந்து கொண் டனர் இம் முகாமில் மாற்றுத்திறனாளி களுக்கு. மருத்துவ சான்று வழங்குதல் 
NiD.&, UDID. அடைக்கான பதிவு மற்றும் புதுப்பித்தல் இலவச ரயில் மற்றும் பேருந்து பயணி சலுகைகள் உதவி உபகரணங்களுக்கான பதிவு செய்தல் 
உதவி தொகைக்கான பதிவு செய்தல் 
குழந்தைகள் நல மருத்துவர் மனநல மருத்துவர் ஆலோசனைகள் எலும்பு மூட்டு மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவ ஆலோசனை கண் மருத்து மற்றும் அண்ண பிளவு..அறுவை . சிகிச்சைகளுக்கு பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது இதில் மாற்றுத்திறனாளி அலுவலர்கள் மருத்துவர்கள் பங்கேற்றனர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad