குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக மூன்று புதிய பேருந்துகள் இயக்கம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 2 டிசம்பர், 2025

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக மூன்று புதிய பேருந்துகள் இயக்கம் !

குடியாத்தத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக  மூன்று புதிய பேருந்துகள் இயக்கம் !
குடியாத்தம் , டிச 2 -

வேலூர் மாவட்டம். குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக மகளிர் காண மூன்று புதிய பேருந்துகள் .
வழித்தடம்.5.B. மேல்பட்டி வழியாகவும் பச்சை குப்பம் வழியாகவும் புதிய பேருந்துகள் இன்று காலை இயக்கப் பட்டது நிகழ்ச்சியில் குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜியன் கலந்து கொண்டு கொடி அசைத்து பேருந் துகளை இயக்கி வைத்து இனிப்புகள் வழங்கினார் உடன் குடியாத்தம் . நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய கழகச் செயலாளர் கல்லூர் ரவி 
நகர அவைத் தலைவர் கா கோ நெடுஞ் செழியன்  நகர  மன்ற உறுப்பினர் மனோஜ்  தலைமை கழக பேச்சாளர் பெரிய கோடீஸ்வரன் நகரத் தொண்டர் அணி துணை அமைப்பாளர் டி. ஜெயக் குமார் வர்த்தக அணி முருகேசன். மற்றும் 
கிளை மேலாளர் நடத்துனர்கள் ஓட்டுநர் கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad