வேலூர்பள்ளிகொண்டா. பௌத்த ஆராய் ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களு க்கு நினைவேந்தல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 30 செப்டம்பர், 2025

வேலூர்பள்ளிகொண்டா. பௌத்த ஆராய் ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களு க்கு நினைவேந்தல்!

வேலூர்பள்ளிகொண்டா. பௌத்த ஆராய் ச்சி மையத்தில் மறைந்த தலைவர்களு க்கு நினைவேந்தல்!
குடியாத்தம் ,செப் 30 -

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா
பௌத்த ஆராய்ச்சி மையத்தில் தென் நாட்டு அம்பேத்கர் தளபதி M. கிருஷ்ண சாமி ராவ் பகதூர் தந்தை சிவராஜ் அவர் களுக்கு நினைவேந்தல் அனுசரிக்கப் ட்டது பௌத்த ஆராய்ச்சி மைய நிறுவனர் மனோகரன் தலைமை தாங்கினார் அம்பேத்கர் விழிப்புணர்வு சங்க செயலாளர் செல்வராஜ் வரவேற்றார் இந்திய குடியரசு கட்சி மண்டல செயலா ளர் இராசி தலித் குமார் மாலை அணிவி த்து மனனரியாதை செலுத்தினார்
 மற்றும் மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ்குமார் மாவட்ட மாணவரணி செயலாளர் சரத் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad