தமிழ்நாடு அரசின் கல்லூரிக்கலைத் திருவிழா நிறைவு நிகழ்ச்சி
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் நடை பெற்றது. பரிசளிப்பு விழா 30.9 .2025 செவ்வாய்க்கிழமை குடியேற்றம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது சிறப்பு விருந்தினராக வருகைபுரிந்த வேலூர் மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குனர் முனைவர் அ . மலர் அவர்க ளுக்கு கௌரவ விரிவுரையாளர் முனைவர் பா. சம்பத்குமார் சிறப்பு செய்தார் உடன் கல்லூரி முதல்வர் முனைவர் எபிநேசர் விலங்கியல் துறைத் தலைவர் முனைவர் சிவகுமார் ,தமிழ்த் துறை தலைவர் முனைவர் கல்பனா, கௌரவ விரிவுரையாளர்கள் முனைவர் ருத்ரமூர்த்தி, முனைவர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக