குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா 2005 நிறைவு விழா நிகழ்ச்சி!
குடியாத்தம் ,செப் 30 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியின் திருவள் ளுவர் அரங்கில் முதல்வர் ஜெ எபெனே சர். தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கல்லூரி கல்வி இனன .இயக்குனர் வேலூர் மண்டலம் முனவர்.அ. மலர் அவர்கள் பங்கேற்றார் இவ்விழாவிற்கு கணிதத் துறை தலைவர் முனைவர் .
செ கருணாநிதி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் விலங்கியல் துறை தலைவர் முனைவர் வ.க. சிவக்குமார் அவர்கள். வாழ்த்துரை வழங்கினார் கல்லூரி முதல்வர் தலைமை உரை ஆற்றினார்
கல்லூரி கல்வி இயக்குனர் . சிறப்புரை வழங்கி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்
இதில் கலை நிகழ்ச்சி மற்றும் மயிலாட் டம் ஒயிலாட்டம் நடைபெற்றது இவ் விழாவில் அனைத்து துறை தலைவர்கள் அலுவலக பணியாளர்கள் கௌரவ விரிவுரையாளர்கள் பொறுப்பாளர்கள் முனைவர்.ந.கெஜலட்சுமி. முனைவர் மு மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்
இறுதியில் முனைவர் பா. தேவப்பிரியா. அவர்கள் நன்றியுரையாற்றினர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக