தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியை கொண்டாடிய கழக இளைஞர்கள் !
திருப்பத்தூர் , மே 6 -
திருப்பத்தூர் மாவட்டம் 31 வது வார்டு நகரப் பகுதியில் தமிழக வெற்றி கழகம் விஜய் . வெற்றியும் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதி டாக்டர் வெற்றியும் கொண்டாடிய தமிழக வெற்றி கழகம் இளைஞர்கள் திருப்பத்தூர் நகர 31 வது வார்டு நகரப்பகுதியில் பகுதியில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பி னராக தேர்ந்தெடுத்த பொது மக்களுக்கு இனிப்புகள் கொடுத்து தமிழக வெற்றி கழக இளைஞர்கள் வீடு வீடாக சென்று இனிப்புகள் கொடுத்து தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களித்த அனைத்து நல் உள்ளங்க ளுக்கும் நன்றி நன்றி என சொ ல்லி பொதுமக்கள் நன்றி தெரிவித்தார்
31வது வார்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்த வர் அவ்வி நகர உறுப்பி னர் இணைந்து நடத்தினார் இந்த நிகழ்ச்சியை. பி அன்பானந்தன் வர்த்தக அணி இணை அமைப்பாளர் திருப்பத் தூர் மேற்கு மாவட்டம் மற்றும் இளைஞர் கள் தமிழக வெற்றி கழகம் தளபதி முதல் முறையாக முதலமைச்சராக பதவி ஏற்கும் நிகழ்ச்சி க்காகவும் திருப்பத்தூர் சட்ட மன்ற உறுப்பினராக தமிழக வெற்றி கழக திருப்பதியை தேர்ந்தெடுத்தமைக் காகவும் இனிப்புகளை கொடுத்து உற்சாகமாக கொண்டாடிய இளைஞர்கள் நிகழ்ச்சி ஏற்பாடு தமிழக வெற்றி கழகம் ஏ மோகன் திருப்பத்தூர் மாவட்ட வர்த்தக அணி. தமிழக வெற்றிக் கழகம் எம் விஜய் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் தொழிலாளர் அணி வாக்களித்த பொது மக்கள் நன்றி தெரிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மாவட்ட செய்தியாளர்.
மோ. அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக