மதிமுக 33ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்டம்,
ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மற்றும் நாசரேத்து பேரூர்க் கழகம் சார்பில்
6-5-2026 இன்று மாலை 6:45 மணி அளவில் நாசரேத்து நல்ல சமாரியன் மனநிலை காப்பகத்தில் உணவு வழங்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் வே.இரஞ்சன், மதிமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மோகன்சிங்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக முன்னாள் அவைத்தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலர் ஜெயக்கொடி ச.அரிகரன்,
நாசரேத்து பேரூர் செயலர் ஐ.இராபர்ட்,
ஆழ்வார்திருநகரி ஒன்றிய அவைத்தலைவர் வெள்ளக்கோவில் மனோகரன், தென்திருப்பேரை பேரூர் செயலாளர் மலர் மு.முருகன்,
தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக
இலக்கிய அணி அமைப்பாளர்
மூ.பாபுசெல்வன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய துணைச் செயலர் லூ.மாசில்லாமணி, தென்திருப்பேரை பேரூர் துணைச் செயலாளர் கோ.செல்லப்பா, தென்திருப்பேரை செல்வகுமார், பால்குளம் கார்த்திக்கேயன், ஆம்ஸ் கருணா,
தொண்டர் படை கணேசன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக