குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2026 - 2027ஆம் ஆண்டிற் கான இளநிலை மாணவர் சேர்க்கை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 மே, 2026

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2026 - 2027ஆம் ஆண்டிற் கான இளநிலை மாணவர் சேர்க்கை !

குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக் கல்லூரியில் 2026 - 2027ஆம் ஆண்டிற் கான இளநிலை மாணவர் சேர்க்கை !
குடியாத்தம் , மே 7 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக்கல்லூரியில் 2026 27 ஆம் ஆண்டிற்கான இளநிலை பாடப் பிரிவுகளில் . விண்ணப்பிக்க விருப்ப முள்ள மாணவ மாணவிகள் w w w tngasa in என்ற இணையதளத்தில் விண்ணப் பிக்கலாம் தமிழ் ஆங்கிலம் கணிதம் இயற்பியல் வேதியியல். தாவரவியியல் விலங்கியல் வரலாறு பொருளியியல் வணிகவியல் கணினி அறிவியல்வணிக நிர்வாகவியல் கணினி பயன்பாட்டியியல்
விண்ணப்பம் செய்ய தொடங்கும் நாள் 
07.05.2026.07.05.2026 விண்ணப்பிக்க இறுதி நாள் 29 5 2026 இணைய வழியில் விண்ணப்பிக்க சேர்க்கை உதவி மையம் ( AFC ) கல்லூரி வளாகத்தில்  செயல்படுகி ன்றது இதற்கான தொலைபேசி எண் 04171 220162  விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் பதிவு கட்டணம் இரண்டு ரூபாய்.
SC/ST பிரிவினருக்கு கட்டணம் இல்லை பதிவு கட்டணம் .2. ரூபாய் என்ற தகவலை கல்லூரி முதல்வர் முனைவர் எபினேசர் தெரிவித்துள்ளார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad