குடியாத்தம் அரசு தலைமை மருத்துவ மனையில் செல்போன் திருடிய பெயிண் டர் கைது !
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் நிலை . பாதித்த சென்னை மூடிச்சூர் பகுதியை சேர்ந்த கோபால் வயது 31 என்பவர் சிகிச்சை பெற வந்துள்ளார்
அப்போது குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை போடி பேட்டை சாலையை சேர்ந்த விக்னேஷ் த/பெ. குணசேகரின் என்பவர் கோபால் என்பவரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அப்போது கோபால் என்பவர் உறங்கிய நிலையில் விக்னேஷ் என்பவர் அவருடைய செல் போனை திருடிச் சென்றுள்ளார் சுதாரித்துக் கொண்ட கோபால் கூச்சல்யிட வே அவனை பொதுமக்கள் பிடித்து காவல் துறைகளும் ஒப்படைத்துள்ளார்கள் இது சம்பந்தமாக நகர காவல் துறையினர் விக்னேஷ் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக