எட்டியம்மன் கோயில் திரு விழா முன்னி ட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த தருணம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 7 மே, 2026

எட்டியம்மன் கோயில் திரு விழா முன்னி ட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த தருணம் !

எட்டியம்மன் கோயில் திரு விழா முன்னி ட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்த தருணம் !
எட்டியம்மன் கோயில் திருவிழா
குடியாத்தம், மே 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர், தட்டாங்  குட்டை கிராமத் தில் எட் டியம்மன் கோயில் திரு விழா நடந்தது. முன்னதாக கடந்த ஏப். 22ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் தொடங்கி யது.தொடர்ந்து நேற்று காலை 9 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு கூழ் வார்த்தல், இரவு 8 மணிக்கு கரகாட்டத்து டன் அம்மன் திருவீதி உலா மற்றும் வாண வேடிக்கை நடந்தது. இன்று பகல் 2 மணி க்கு கும்பம் சோறு, மாவிளக்கு படைத்தல், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 8 மணிக்கு அம்மன் தாலாட்டு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதற்கான ஏற் பாடுகளை கோயில் நிர் வாகிகள், ஊர் பெரியவர்
பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad