ஜப்பான் ஷிடோ ரியூ கராத்தே - டோ இந்தியா (ஷுகோகாய் இசுஸ் பிளெஸ்ஸிங் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாபெரும் கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 28 ஏப்ரல், 2026

ஜப்பான் ஷிடோ ரியூ கராத்தே - டோ இந்தியா (ஷுகோகாய் இசுஸ் பிளெஸ்ஸிங் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல் ஆர்ட்ஸ் மாபெரும் கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா !

ஜப்பான் ஷிடோ ரியூ கராத்தே - டோ இந்தியா (ஷுகோகாய் இசுஸ் பிளெஸ்ஸிங் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல்  ஆர்ட்ஸ் மாபெரும் கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா !
காட்பாடி , ஏப்ரல் 27 -
வேலூர் மாவட்டம் காட்பாடி ஜப்பான் ஷிடோ ரியூ கராத்தே - டோ இந்தியா (ஷுகோகாய் இசுஸ் பிளெஸ்ஸிங் ஸ்கூல் ஆஃப் மார்ஷியல்  ஆர்ட்ஸ் திரைப்பட சண்டை பயிற்சி இயக்குனர் ஜாகுவார்  தங்கம் அவர்களின் 74 வது பிறந்தநாள் விழா மற்றும் 150 நபர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் மாபெரும் கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது காட்பாடி வில்லியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்நிகழ்ச்சி 26 4 2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடங்கி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் D. பிரபாகர் வில்லியம் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் வழக்கறிஞர் J  குமார் சென்னை உயர்நீதிமன்றம் K.M  கோபிநாத் சமூக ஆர்வலர் முன்னிலை வகித்தனர் . பெல்ட் மற்றும் சான்றிதழ் கள் வழங்குபவர்கள் மல்லை C.E சத்யா M.A திராவிட வெற்றி கழக தலைவர் டாக்டர் S.P. ஜாகுவார் தங்கம் திரைப்பட சண்டை பயிற்சிய இயக்குனர் டாக்டர் M.R. ரெட்டி தமிழ்நாடு கிராமிய விளையா ட்டு சங்க தலைவர் இளைஞர்களின் எழுச்சி நாயகன் K.P.R.கார்த்திக் பிரசாத் ரெட்டி LLB.,  (KPR FOUNDATION)  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் S.வடிவேல் மாவட்ட தீயணைப்பு துறை டாக்டர் B.M  குணசேகரன் (USA ) சென்சாய்  V . செல்வகுமார் இந்திய கராத்தே வீரர் S. ஏழுமலை காவல் ஆய்வாளர் பிரம்மபுரம் K.M  ஜோதீஸ்வரப்பிள்ளை உதவி திட்ட அலுவலர் K. சூர்யா உதவி ஆய்வாளர் M.K. சந்தியா சர்வதேச கபடி நடுவர்   R. ஜெயக்குமார் உதவி ஆய்வாளர் பிரம்மபுரம் N.அருண்குமார் (Eurokids preschool Katpadi) சிறப்பு விருந்தினர் களாக கலந்து கொண்டனர் . நிகழ்ச்சி நீ ஒருங்கிணைப்பு செய்த கராத்தே  ஷிகான் S. மகேஷ் குமார் black belt 6 th DAN ( global world record  holder)   
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற மாபெரும் கராத்தே பெல்ட் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு கேட்டகிரியாக 200 கராத்தே வீரர்கள் கலந்து கொண்டனர் இதே போன்று மஞ்சள் நீளம் பச்சை கருப்பு என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெல்ட் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கராத்தே வீரர்கள் தற்காப்புக்காக நம்மை பாதுகாக்க சண்டை பயிற்சிகள் மற்றும் ஓடு உடைத்தல் நெருப்பு வளையங்கள் தாவி செல்லுதல் நின் ஷாக் சுற்றுதல்  கோல் சுற்றுதல் என ஆண் பெண் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்கள் கராத்தே பயிற்சியின் முக்கியத்துவம் பாதுகாப்பு பற்றிய  எடுத்துரைத்தனர் சிறப்பாக பயிற்சி செய்த கராத்தே வீரர்களுக்கு கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகத்துடன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் இந்த நிகழ்ச்சி S. மகேஷ் குமார் சிறப்பாக வழிநடத்தி சென்றார் நிகழ்ச்சியின் முடிவில் D.  திவாகர் நன்றி உரையை ஆற்றினார் .

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad