தமிழ்நாடு மின்சார வாரியம் தொழில் நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பகுதி யில் மின்னிருத்தம்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

தமிழ்நாடு மின்சார வாரியம் தொழில் நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பகுதி யில் மின்னிருத்தம்!

தமிழ்நாடு மின்சார வாரியம் தொழில் நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பகுதி யில் மின்னிருத்தம்!

குடியாத்தம் , செப் 4 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மின் நிறு த்தும் பள்ளிகொண்டா கோட்டம் 06  09 2025 அன்று சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அத்தியவசிய அவசர தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ள காரணத்தினால் அன்றைய தினம் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் வடகாத்தி பட்டி துணை மின் நிலையம் வேப்பூர் மேலாளத்தூர். கூட நகரம் கோப்பம்பட்டி உள்ளி .வளத்துாா். வடகத்திபட்டி மாத னூர் அகரம் சேரி பாலூர் பள்ளி குப்பம் பிராணமங்கலம் கொல்லமங்கலம் கீழ் கிருஷ்ணாபுரம்  ஒதியத்துாா் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஒடுகத் தூர் துணை மின் நிலையம் ஒடுகத்தூர் மேலரசம்பட்டு ஆசனம்பட்டு கீழ் கொத் தூர் சேர்பாடி குரு ராஜபாளையம் சின்ன பள்ளி குப்பம் ஓ ராஜபாளையம் வேப்பங் குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மடையா பட்டு துணை மின் நிலையம் மேல்ரசம்பட்டு தீர்த்தமலை முல்வாடி கொட்டாவூர் வண்ணாதாங்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
பூஞ்சோலை துணை மின் நிலையம்
கரடிகுடி தேவ செட்டிகுப்பம் ராஜாபுரம் பீச்சாநத்தம் ஓங்கப்பாடி வரத்தலம்பட்டு சென்றாயன் கொட்டாய் நாகனேரி மக மதுபுரம் போடி பேட்டை அதனை சுற்றி யுள்ள பகுதிகள் அணைக்கட்டு துணை மின் நிலையம அணைக்கட்டு கெங்கநல் லுாா் உனை வாணியம்பாடி அப்புக்கல் உனை கந்தனேரி ராமாபுரம் வரத்லாம் பட்டு கரடிகுடி டிசி குப்பம் ஓங்க பாடி குடிசை புலிமேடு அத்தியூர் சிவநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
பள்ளிகொண்டா துணை மின் நிலையம்
பள்ளிகொண்டா வெட்டு வானம் பிராண மங்கலம் ராமாபுரம் வேப்பங்கால் கிழாச் சூா்டியாா்பாளையம் மற்றும் அதனை சுற் றியுள்ள பகுதிகள் மேற்கண்ட துணை மின் நிலைகளில் மின் நிறுத்தம் செய்ய ப்படும் என்று செயற்பொறியாளர் திருப்ப த்தூர் மின் பகிர்மான வட்டம் பள்ளி கொ ண்டா மின் செயற்பொறியாளர்  தெரிவித்தார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad