ஊராட் சியில் உள்ள ரேஷன் கடை விற் பனையா ளரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம்!
வேண்டாம் பட்டு , செப் 4 -
வேலூர் மாவட்டம் பேரணாம் பட்டு பல்ல லகுப்பம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடை விற்பனையாளரை மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் மற்றும் கவுன்சிலர்கள் ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது, வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் ஊராட்சியில் உள்ள துலக்கான் குட்டை, பல்லலகுப்பம் ஆகிய இரண்டு கிராமங் களில் சுமார் 700 க்கும் மேற்பட்ட பல்வேறு சமூகத்தை சார்ந்த குடும்பங்கள் வாழ்ந்து வசித்து வருகின்றனர்.இந்த கிராம பகுதி மக்களுக்கு பல்லலகுப்பம் கிராமத்திலே யே ரேஷன் பொருட்கள் வாங்க நியாய விலை கடை அமைந்துள்ளது.அதில் விற் பனையாளராக அதே கிராமத்தை சேர்ந்த மோனிகா என்பவர் கடந்த இரண்டு வரு டங்களாக பனி புரிந்து வருகிறாராம் இவர் சொந்த ஊர் என்பதால் சரியான நேரத்தில் கடையை திரப்பதில்லையாம் இது குறித்து அப்பகுதி மக்கள் கேட்டாள் அப்படித்தான் வருவேன் என்று கூறுவ தாம் மேலும் மோனிகா சமூகத்திற்க்கு மட்டும் ரேஷன் பொருட்களை தரம் பிர த்து அரிசி சர்க்கரை கோதுமை போன்ற வற்றை வழங்குகிறாராம் இது குறித்து யாராவது கேட்டால் அப்படித்தான் கடை க்கு வருவேன் என்று கூறியும் அரிசி பரப்பு போன்ற தரம் இல்லாத பொருட்கள் தான் வழுங்குவேன் என்று கூறி ஒரு மையில் பேசுகிறாராம்.இதனால் அப் பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் இடம் முறையிட்டு உள்ளனர்.இதனை விசாரணை செய்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கவுன் சிலர்கள் ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் விற்பனையாளர் சொந்த ஊர் என்பதாலும் பொது மக்களுக்கு சரி வர உணவுப்பொருட்களை நேரத்திற்க்கு வழங்காமல் காலதாமதமாக ரேஷன் கடைக்கு வருவதாலும் இவர் சமூகத்தி ற்க்கு மட்டும் உனுவு பொருட்கள்களை தரம் பிரித்து வழங்குவதும் போன்ற மோனிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் விற்பனையாளர் மோனிகாவை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிக ளுக்கு ஊராட்சியின் சார்பில் புகார் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஏதாவது சமூக பிரச்சனை கள் ஏற்படும் முன்னரே விற்பனையாளர் மோனிகா வை பனி மாறுதல் செய்ய வே ண்டும் என்று ஊராட்சி மன்ற தலைவர் கவுன்சிலர்கள், ஊர் பொதுமக்கள் மற் றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக