திருப்பத்தூரில் போதை பொருள் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி தொடங்கி வைத்த மாவ ட்ட காவல் கண்காணிப்பாளர் !
திருப்பத்தூர் , செப் 4 -
திருப்பத்தூர் மாவட்டம் தனியார் பள்ளி மாணவ மாணவிகளின் போதைப்பொ ருள் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்த கூடுதல் கா வல் கண்காணிப்பாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கிருஷ்ணகிரி பிரதான சாலையில் JCL திருப்பத்தூர் மற்றும் தனியார் பள்ளியான விஜய சாந்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி இணைந்து பள்ளி மாணவ, மாண விகளுடன் போதைப் பொருள் விழிப்புண ர்வு பேரணி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்டத் தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் கொடியசித்து போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை துவ க்கி வைத்தார் இந்த பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் போதைப்பொருட் கள் பயன்படுத்தக் கூடாது புனித பல் வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி னர். உடன் இந்த நிகழ்ச்சியின் போது ஆசிரியர்கள் மற்றும் உடன் இருந்தனர்.
திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ அண்ணாமலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக