திருப்பத்தூர் வருவாய்த்துறை அலுவலர் கள் ஈடுபட்டு 48 மணி நேரம் போராட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

திருப்பத்தூர் வருவாய்த்துறை அலுவலர் கள் ஈடுபட்டு 48 மணி நேரம் போராட்டம் !

திருப்பத்தூர் வருவாய்த்துறை அலுவலர் கள் ஈடுபட்டு 48 மணி நேரம் போராட்டம் !
திருப்பத்தூர் , செப் 4 -

திருப்பத்தூர் மாவட்டம் தமிழக அரசை கண்டித்து 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் வருவாய்த்துறை அலு வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்! திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவ லர்கள் ஆட்சியர் அலுவலக முதல் தளத் தில் நின்று கொண்டு 7 அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற கோரியும், கால இடை வெளி வழங்காமல் உங்களுடன் ஸ்டா லின் முகாம் நடத்துவதை நிறுத்த கோரு தல் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கை களை நிறைவேற்ற கோரி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 48 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஏராளமான அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
மோ.அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad