சின்னசமுத்திரம் மற்றும் பள்ளவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களு டன் ஸ்டாலின் முகாம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

சின்னசமுத்திரம் மற்றும் பள்ளவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களு டன் ஸ்டாலின் முகாம் !

சின்னசமுத்திரம் மற்றும் பள்ளவல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உங்களு டன் ஸ்டாலின்  முகாம் !
திருப்பத்தூர் , செப் 4 -

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன் றியம் சின்ன சமுத்திரம் ஊராட்சி மற்றும் பள்ளவள்ளி ஊராட்சி கிராமத்திற்கு உட் பட்ட பொதுமக்களுக்கு உங்களுடன் ஸ்டா லின் முகாம் கல்லு குட்டை பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ நாகலாம்மன் கோ வில்ப மண்டபத்தில் நடைபெற்றது 
மேலும் இம்மு முகாமில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  பல்வேறு துறை கள் சார்பாக முகாம் நடைபெற்றது முகா மில் ஒன்றிய குழு தலைவர் விஜய அரு ணாச்சலம் மாவட்ட கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ் சின்னசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் டி.பன்னீர்செல்வம், மற் றும் பல்லவல்லி ஊராட்சி மன்ற தலைவர் செல்வபால் சரவணன் ஊராட்சி செய லாளர் பிரபாகரன் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி பொதுமக்களுக்காக உருவாக் கப்பட்டது ஊராட்சி மன்ற தலைவர் பேச்சு பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை பயன் படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண் டார் பின்பு மருத்துவ காப்பீட்டு அட்டை ரேஷன் கார்டு அட்டை போன்றவை வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக் கதாக இருக்கும் எனமற்றும் தமிழ்வா ணன் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
 மோ, அண்ணாமலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad