திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ !

திருப்பத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைத்த எம் எல் ஏ 
திருப்பத்தூர் , செப் 4 - 

திருப்பத்தூர் மாவட்டம் நகரப் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி தொட ங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்
திருப்பத்தூர் நகரப் பகுதியில் உங்களு டன் ஸ்டாலின் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாள ராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ நல்லதம்பி திருப்பத்தூர் மாவட்ட ஆட் சியர் சிவசந்திரன் வள்ளி சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டனர் உங்களு டன் ஸ்டாலின் நிகழ்ச்சியானது பொதுமக் களுக்காகவும் மற்றும் ஏழை எளிய மக்க ளுக்காக உருவாக்கப்பட்ட திட்டம் என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்பேச்சு இந்த திட்டத்தில் ஏழை எளிய மக்கள் பயனடையுமாறும் கேட்டுக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மருத் துவ காப்பீடு அத்தை உடனடியாக 10க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது மற்றும் பட்டா மாற்றுதல் மின் இணைப்பில் பெ யர் மாற்றுதல் குடிநீர் வடிகால் வாரியம் வருவாய்த்துறை இலவச வீட்டு மனை பட்டா என்னத்த திட்டங்கள் தமிழக முதல் வர் ஏழை எளிய மக்களுக்காக உருவாக் கப்பட்ட திட்டத்தில் இந்த திட்டமும் ஒன்று என திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பேச்சு இந்த நிகழ்ச்சி  திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் நகர மன்ற உறுப்பினர் கோபிநாத் சுகுணா ரமேஷ் பவானி ரமேஷ் திருப்பத்தூர் வட்டாட்சியர் நவநீதம் ஜீவிதா பார்த்திபன் திருப்பத் தூர் நகராட்சி ஆணையாளர் சாந்தி பொதுமக்கள் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக் கதாகும்

திருப்பத்தூர் தாலுகா செய்தியாளர்.
 மோ. அண்ணாமலை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad