குடியாத்தம் நகர மன்ற துணைத் தலை வர் இல்ல சுபநிகழ்ச்சியில் மாவட்ட செய லாளர் வாழ்த்து!
குடியாத்தம் , செப் 4 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அதிமுக பிரமுகர் நகர மன்ற துணைத் தலைவரு மான பூங்கொடி மூர்த்தி இல்ல நிச்சய தார்த்தம் நிகழ்ச்சியில் வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேல்லழகன் அவர்கள்க கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார் உடன் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி
ஒன்றிய கழக செயலாளர் டி சிவா முன் னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்
டி மோகன்ராஜ் முன்னாள் நகர மன்ற உறு ப்பினர் நித்தியானந்தம் முன்னாள் நகர மன்ற உறுப்பினர் எஸ்ஐ அன்வர் பாஷா முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஆர்கே மகா லிங்கம் கோல்ட் குமரன் ஷாயித்ன எலக் ட்ரிக் கருணாகரன் ஆகி யோர் உடன் இருந்தனர்
குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக