மக்களின் அடிப்படை வசதிக்காக உங்க ளுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்கள் உடனடி தீர்வு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 4 செப்டம்பர், 2025

மக்களின் அடிப்படை வசதிக்காக உங்க ளுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்கள் உடனடி தீர்வு!

மக்களின் அடிப்படை வசதிக்காக உங்க ளுடன் ஸ்டாலின் திட்டத்தில் மனுக்கள் உடனடி தீர்வு!
குடியாத்தம் , செப் 4 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பட்டு ஒலக்காசி அணங்காநல்லூர் கொ த்த குப்பம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்க ளின் அடிப்படை வசதிக்காக உங்களுடன் ஸ்டாலின் என்னும் திட்டத்தில் மக்களின் கோரிக்கைகளை உடனடியாக தீர்வு கா ணும் முகாமினை குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வக்குமார் சரவ ணன்  தலைமை தாங்கினார்  இந்த முகா மில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் முகாமில் கலந்து கொண்டு நிகழ்ச்சி தொடங்கி வைத்து பொதுமக்க ளிடம் கோரிக்கை மனுவை பெற்றனர் 
இந்நிகழ்வின் போது குடியாத்தம்  வட்டாட் சியர் பழனி  ஒன்றிய குழு உறுப்பினர்கள் சூரியகலா மனோஜ்குமார் ரஞ்சித் குமார் ஆனந்தி நித்தியானந்தம்.  பட்டு ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சுஜானி அலங்கா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் செண்ப கவள்ளி முருகேசன்.ஒலக்காசி ஊராட்சி மன்ற தலைவர் சூரியகலா. கொத்த குப் பம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச் செல்வி வினோத் குமார்.  முகாமினை முன்னிலை வகித்தனர் இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை முதியோர் ஓய் வூதியம் குடும்ப அட்டை இலவச வீட்டு மனை பட்டார்கள் பெயர் மாற்றம் மின் சம்பந்தப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுக்களை முகாமில் கொ டுத்தனர் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் துணைத் தலைவர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜீவரத்தி னம் சங்கர்.  உள்ளிட்டஅதிகாரிகள் மரு த்துவர்கள் செவிலியர்கள் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பட்டு ஒலக்காசி அணங்காநல்லூர் கொத்த குப்பம்  ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டனர்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad