தென்திருப்பேரை 30. ஆழ்வார்திருநகரியில் அ.இ.அ.தி.மு.க. சார்பில் தெய்வீகமும் தேசீயமும் கொண்ட முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 118 வது ஜெயந்தி விழா நடந்தது.
நகரச்செயலாளர் செந்தில் ராஜ குமார் தலைமையில் அவைத் தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மாவட்டபிரதிநிதி பெரியசாமி. அம்மா பேரவைச் செயலாளர் சிவசுப்பிரமணியன் நகர துணைச் செயலாளர் விஸ்வநாதன். வார்டு செயலாளர் தம்பு மாரி. சின்னத்திரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக