தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா.

தூத்துக்குடியில், 2025 பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா அக்டோபர் 30 அன்று இரவு அவரது 118-வது பிறந்தநாள் மற்றும் 63-வது குருபூஜையாகக் கொண்டாடப்பட்டது.

இதன் தொடர்பாக இந்த நிகழ்வுகள், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் உணர்ச்சியுடன் நினைவுகூரப்பட்டன.

மேலும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அன்னாரது திருவுருவ சிலைக்கு மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

உடன் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மத்திய ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி 
மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad