அக்டோபர் 27 முதல் 29 வரை, துபாய் EXPO CITYயில் நடைபெற உள்ள "ஆசிய பசிபிக் 164 சர்வதேச நாடுகளின் மேயர்கள் மாநாட்டில்"தென்னிந்திய மேயர்கள் சார்பில் மாநகராட்சி மேயர் ந. தினேஷ் குமார் அவர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களையும், மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும் திருப்பூர் மாநகராட்சி மேயர் நினேஷ்குமார் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக