ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அமைச்சர், எம் எல் ஏ பங்கேற்பு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 30 அக்டோபர், 2025

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அமைச்சர், எம் எல் ஏ பங்கேற்பு!

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் அமைச்சர், எம் எல் ஏ பங்கேற்பு!
ராணிப்பேட்டை , அக் 30 -

ராணிப்பேட்டை மாவட்ட திமுக இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் மாவட்டஅலு வலகம் சிப்காட்டில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் J.L.ஈஸ்வரப்பன் வரவேற்பில் நடந்தது இதில் கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ராணிப்பேட்டை 
ஆர்.காந்தி தலைமையேற்று வருகின்ற O3 ஆம் தேதி தமிழக துணை முதல்வர் 
உதயநிதி ஸ்டாலின் வருகையைகுறித்து 
சிறப்புரையாற்றினார் .
இதில் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் அப்துல்மாலிக்  மாவட்ட அவைத்தலைவர் ஏ.கே.சுந்தரமூர்த்தி மாவட்ட துணை செய லாளர்கள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் கள்மற்றும் ஒன்றிய நகர பேருர் செயலா ளர்கள் இளைஞர் அணி அமைப்பாளர் கள் துணை அமைப் பாளர்கள் கழகத் தினர் கலந்து கொண்டா ர்கள் இறுதியாக V.S.முரளி மாவட்ட இளை ஞர் அணி துணை அமைப்பாளர் நன்றி யுரை ஆற்றினார்.

 மாவட்ட செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad