பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர்களின் 118 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை விழா!
வாலாஜா , அக் 30 -
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேவர் பேரவை சார்பில் மாவட்ட தலைவர். P. பெருமாள்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் ஐயா அவர் களின் 118வது ஜெயந்தி விழா மற்றும் 63ஆம் ஆண்டு குருபூஜை விழா நடை பெற்றது
விழாவில் சிறப்பு அழைப்பாளராக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கழகதேர்தல் பிரிவுச் செயலாளர் மண்டல பொறுப்பா ளர் ராணிப்பேட்டை மாவட்ட கழக செய லாளர் ExMLA NG பார்த்திபன் BABL மற்றும் அதிமுக நகரச் செயலாளர் மோகன் பிஜேபி பிரமுகர் சதீஷ்குமார் ரத்ததான வள்ளல் குமரன் ரவிசங்கர் மற்றும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் தன்னார் வலர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு அலங்கரித்த தேவர் ஐயாவின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார் .
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே.சுரேஷ் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு 9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக