வாலாஜா ஒன்றியம் சார்பில் பாரத பிரதமர் மோடிஜியின் பிறந்த நாள் விழா!!!
ராணிப்பேட்டை ,அக் 3-
ராணிப்பேட்டை மாவட்டம் இந்தியாவில்
பாரத பிரதமர் மோடியின் பிறந்தநாளின் நிகழ்ச்சியாக துளிர் இல்லத்தில் இன்று காலை உணவு நமது பாரதிய ஜனதா கட்சி சொந்தங்கள் அனைவரின் முன்னிலையில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் விகே. சஞ்சய்லோகேஷ் மத்திய அரசுநலத்திட்ட பிரிவு மாவட்ட அமைப்பாளர் ரவீந்திர நாத்சிங் , கல்வியாளர் பிரிவு மாவட்ட அமைப்பாளர் பிரவீன்குமார் மாவட்ட ஏற்பாட்டின் பேரில் மாவட்ட பொது செயலாளர் சிவமணிஜி முன்னிலையில், பொருளாதாரப் பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் நரேந்திரன்,காந்தி, பிரகாஷ், சிதம்பரம் மற்றும் ரத்ததான வள்ளல் குமரன்ரவிசங்கர்ஜி மற்றும் நகர ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு:9150223444.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக