குடியாத்தம் அடுத்த மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் தனி நபரின் வீட்டு மனை பிரிவுக்காக. அரசு பணத்தில் கல்வெட்டு! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வெள்ளி, 3 அக்டோபர், 2025

குடியாத்தம் அடுத்த மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் தனி நபரின் வீட்டு மனை பிரிவுக்காக. அரசு பணத்தில் கல்வெட்டு!

 குடியாத்தம் அடுத்த மேல் முட்டுக்கூர் ஊராட்சியில் தனி நபரின் வீட்டு மனை பிரிவுக்காக. அரசு பணத்தில் கல்வெட்டு அமைத்தல்
குடியாத்தம், அக் 3 -

வேலூர் மாவட்டம் குடியாத்தம் மேல்  முட்டுக்கூர்.ஊராட்சியில் புதிய வீட்டு மனைகளை விற்பனை செய்வதற்கு சம்பந்தமில்லாத ஒரு பாலத்தை பஞ்சாயத்து தலைவர் அமைப்பது தருவது தவறானது. இது ஒரு ஊழலாக இருக்கலாம் அல்லது நிதியை தவறாகப் பயன்படுத்தும் செயலாக இருக்கலாம், குறிப்பாக இந்த பாலம் மக்களுக்கு எந்த பயனும் தராது இது சம்பந்தமாக அப் பகுதி மக்கள் நாங்கள் ஏற்கனவே சுடு காட்டுக்கு வழி இல்லை இது கேட்டு பல ஆண்டுகளாக ஆகியும் எங்களுக்கு எதுவும் இல்லை நேற்று வந்தவருக்கு உடனடியாக நடவடிக்கை இதனால் அப்பகுதியில் பொது மக்கள் கோரிக்கை யாக உள்ளது மாவட்ட அதிகாரிகள் நடவ டிக்கை எடுப்பார்களா பொறுத்திருந்து பார்ப்போம்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad