பஞ்சாயத்து பேச அழைத்த வழக்கறிஞர் அடியாட்களுடன் முதியவருக்கு கும்மாங் குத்து ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 12 ஏப்ரல், 2026

பஞ்சாயத்து பேச அழைத்த வழக்கறிஞர் அடியாட்களுடன் முதியவருக்கு கும்மாங் குத்து !

பஞ்சாயத்து பேச அழைத்த வழக்கறிஞர் அடியாட்களுடன் முதியவருக்கு கும்மாங் குத்து !
காட்பாடி , ஏப்ரல் 12 -
வேலூர் மாவட்டம் காட்பாடி பாரதிதாசன் தெரு கழிஞ்சூர் பகுதி சேர்ந்த K V ஜீவா (வயது 63)  கூலி வேலை  பீடி சுற்றும் தொழிலை செய்து வருபவர் 8.3.2026 கடந்த மாதம் 8 தேதி விநாயகம் என்பவர் என்னை தேடி வீட்டுக்கு வந்தார் மணி கண்டன் என்பவரோடு சொத்து தகராறு காரணமாக பஞ்சாயத்து பேச வேண்டும் என்று கூறியுள்ளனர் நான் வரமாட்டேன் என்று பலமுறையும் கூறி வலுகட்டமாக வழக்கறிஞர் நெப்போலியன் என்பவர் வீட்டுக்கு அழைத்துச் சென்று சொத்து தகராறு பிரச்சனை எதுவும் பேசாமல் மணிகண்டன் வழக்கறிஞர் நெப்போலி யன்  வீட்டில் அடிக்க ஆரம்பித்து விட்டார் கள் அதை பார்த்த அங்கிருந்து அன்பு என்பவர் காப்பாற்ற ஓடி வந்தார் மணி கண்டன் மீது போட இருந்த கல்லானது அன்பு என்பவர் மீது விழுந்து காயம் ஏற்பட்டது மணிகண்டன் என்பவர் ஜீவா வை சராமாறியாக தாக்கியதில் ஒரு கை, கால் வேலை செய்யாமலே போய்விட்டது  ஜீவா அவருடைய மகள் மஞ்சுளா இரவு நேரங்களில் தந்தையிடம் தொலைபேசி யில் பழக்கம் உண்டு அப்போது தொலை பேசியை தொடர்பு கொண்ட போது வழக்கறிஞர் நெப்போலியன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் சேர்ந்து தந்தை எங்கள் வீட்டில் மயக்க நிலையில் உள்ளார் என்பதை தெரிவித்தனர் உடன டியாக மகள் மற்றும் அவருடைய கண வருடன் சேர்ந்து தந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனை இந்திரா நர்சிங் ஹோம் முதல் சிகிச்சை அளித்த னர் சிகிச்சையில் கை கால்கள் வேலை செய்யாத காரணத்தால் உடனே பலம னேரி அல்லது கிறிஸ்துவ மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்வதாக அங்க இருந்து ஜீவாவை அழைத்து வந்தனர் பிறகு கிறிஸ்துவ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து 15 நாட்க ளுக்கு மேலாக சிகிச்சை எடுத்து ரீசார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார் அப்பொழுது அவர் கூறியதாவது விநாயகம் மணிகண்டன் வழக்கறிஞர் நெப்போலியன் நெப்போலியன் மனைவி அம்மு நெப்போலியன் ஆகிய நான்கு பேரும் முன்கூட்டியே திட்டம் தீட்டிய என்னை அழைத்து வரவைத்து கொலை முயற்சியும் தகாத வார்த்தையால் திட்டியும் என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியுள்ளனர் இந்த வயதான காலத்தில் இனி நான் எந்த வேலை செய்து என்னுடைய பசியை போக்கிக் கொள்வேன் என்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுவேன் என்று தெரியா மல் திகைத்து நின்றுள்ளார் இதனை அறிந்த வழக்கறிஞர் ஜெயஸ்ரீ சம்பத் அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறி வேலூர் மாவட்டம் காட்பாடி K 5 விருதம்பட்டு காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க மாலை 5 மணி அளவில் காவல் நிலையத்தை அணுகினார் அப்பொழுது முன்னதாகவே வழங்கப் பட்டிருந்த புகார் மனுவை விசாரித்து வருகிறோம் என்று துணை காவல் ஆய்வாளர் ஜெயகோபி தெரிவித்தார் மேற்கொண்டு எதிர் மனுவை எங்களிடம் தர வேண்டாம் இன்ஸ்பெக்டர் வருவார் அவர்களிடம் வழங்குமாறு அறிவுறுத்துள் ளனர் இன்ஸ்பெக்டர் பிரச்சார பாது காப்பிற்காக திருப்பத்தூர் வரை சென்று ள்ளதாக காவல் நிலையத்தில் தெரிவித் தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad