கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சந்தை பகுதியை சேர்ந்தவர் ஷெரின் (25). தவெக களியக்காவிளை பேரூராட்சி நிர்வாகியான இவர் நேற்று குழித்துறை ரயில்வே தடம் வழியாக சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நாகர்கோவில் ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக