கொட்டாரம் வெள்ளாளர் சமுதாய வகை அருள்மிகு சந்தன மாரியம்மன் கோயிலில் அலங்கார தோரண வாயிலுக்கு, தனது சொந்த செலவில் தென்குமரி கல்விக்கழக செயலாளர், சமூக சேவகர் பி.டி.செல்வகுமார் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு கொட்டாரம் கீழத்தெரு வெள்ளாளர் சமுதாய சங்கத் தலைவர் எம்.செல்வன், செயலாளர்.
சண்முகானந்தன், பொருளாளர் நடராஜன், துணைத் தலைவர் ராஜேஷ், துணைச் செயலாளர் கார்த்திக், வழக்கறிஞர் பாலகிருஷ்ணன், சிவராஜன், ரகுபதி மற்றும் நிர்வாக குழு பொதுக்குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமிழககுரல் செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்.
நா.சரவணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக