திருப்பூர் APADMK கழக அலுவலகத்தில் அண்ணா புரட்சித் தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் & பொதுச்செயலாளர் V.செந்தில்குமார்(VSK) அவர்களை சண்முகசுந்தரம் அவர்கள் மற்றும் ராஜேஷ் அவர்கள் சந்தித்து மாற்று கழகத்திலிருந்து அண்ணா புரட்சி தலைவர் அம்மா திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைத்து கொண்டு கழக கொடி, கழக துண்டு ஆகியவற்றை பெற்று கொண்டனர். அவர்களுக்கு நிறுவனர் & பொது செயலாளர் V. செந்தில்குமார் VSK அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக