தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே பழ வியாபாரியைத் தாக்கிய மீன் வியாபாரி கைது. - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே பழ வியாபாரியைத் தாக்கிய மீன் வியாபாரி கைது.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே பழ வியாபாரியைத் தாக்கிய மீன் வியாபாரி கைது.

டிச.9- தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் சாலை அருகே வாகனத்தில் பழங்களை விற்றுக் கொண்டிருந்தாக தெரிய வந்தது.இதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியைச் சேர்ந்த சித்திக் சீட் என்பவரின் மகன் அசாருதீன் என்பவரைத் தாக்கி, வாகனத்தை சேதப்படுத்தியதை தொடர்ந்து முத்தையாபுரத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் புகழேந்தி (25) என்ற மீன் வியாபாரி கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் அசாருதீன் அளித்த புகாரின் அடிப்படையில், முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மீன் விற்பனையாளரை கைது செய்தனர்.


தூத்துக்குடி செய்தியாளர் கணேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad