உதகையில் இலவச அழகுகலை பயிற்சி: - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

புதன், 10 டிசம்பர், 2025

உதகையில் இலவச அழகுகலை பயிற்சி:



பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

பயிற்சிக்கு எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை

பயிற்சி காலத்தில் காலை-மாலை தேநீர், மதிய ஊணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் பயிற்சி சீருடை இலவசமாக வழங்கப்படும்

பயிற்சியின் முடிவில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மத்திய அரசின் SKILL INDIA சான்றிதழ் வழங்கப்படும்

தொழில் தொடங்க வங்கிக்கடன் மற்றும் மானியக்கடன் ஆலோசனைகள் வழங்கப்படும் தொழில் பயிற்சி மட்டுமின்றி தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும்.

பாடத்திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் தேசிய திறன் மேம்பாட்டு சான்றளிப்பு பெற்ற திட்டங்கள் ஆகும்.


இணைய இங்கு விண்ணப்பிக்கவும்  

கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், சஞ்சய் ஹோட்டல் பின்புறம் யூஎஸ்எஸ்எஸ் வளாகம்,  சேரிங்கிராஸ் ,உதகை-643001 



தொடர்புக்கு -9489043924 / 0423-2956559

Email- cbrsetinilgiris@gmail.com 

இலவச சுய வேலை வாய்ப்பு வழங்கும் பயிற்சி நிறுவனம் 


இலவச அழகுக்கலை பயிற்சி பெற இங்கு விண்ணப்பிக்கவும் 

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeDe9pYL6iBQK0lz_S4pQ_YiJNyZgyadDyvdirGV9PhsOhmmw/viewform?usp=header

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeDe9pYL6iBQK0lz_S4pQ_YiJNyZgyadDyvdirGV9PhsOhmmw/viewform?usp=header

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad