குடியாத்தத்தில். கோட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 செப்டம்பர், 2026

குடியாத்தத்தில். கோட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் !

குடியாத்தத்தில். கோட்ட. அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் !
குடியாத்தம், செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது.
 நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் தலை மை. தாங்கினார் 
 மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலு வலர் இனியன் முன்னிலை வகித்தார்.
சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரேவதி வரவேற்றார். இந்நிகழ்ச்சிகள் பல். வேற மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி. விவாதித்தனர் நீண்ட நாள் கோரிக்கையான இலவச விட்டு மனை பட்டா கிடைக்க குடியாத்தம் அரசு மருத்துவமனையில்  விரைவில்ONE STOP மையம் செயல் படுத்த. வேண்டும்வேலூர் மாற்று திறனாளி அலுவலகத்தில் செயல் படுத்த படும் அணைந்து சேவைகளையும் இங்கேய கிடைக்க கோரிக்கை. அரசு மருத்துவ மனையில் ஒப்பந்த. அடிப்படை யில் வேலை தகுதி வாய்ந்த மாற்றுதிறன் களுக்கு ஒதுக்க கோரிக்கை. மாற்று
 திறனாளிகளுக்கு வழங்க படும் நல உதவிகள் வேலூர் சென்று பெறாமல் இங்கேய கொடுக்க கோரிக்கை. தாய் அல்லது தந்தை  இல்லாத  மாற்று திற னாளி குடும்ப குழந்தைகளுக்கு மாதம் ரூபாய். 4000 மூன்று வருடங்களுக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலு வலகம் மூலமாக கிடைக்க கோரிக்கை.
 உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவாதித்தனர் இதற்கு. வருவாய் கோட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் இனியன் ஆகியோர் உங்கள் கோரிக்கை அனைத்தும் சரி செய்யப்படும் என்று உறுதி அளித்தனர்   இந்நிகழ்ச்சியில் 
தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனலட்சுமி. மற்றும் மாற்றுத் திறனாளி  கள் சங்கத்தினர் எஸ்டி ராஜன் சிவ கலை வாணன் அன்பழகன். செல்வகுமார் அனு மந்த் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்இறுதியில் வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் வடிவேலு நன்றி கூறினார்

 குடியாத்தம் தாலுக்கா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad