கணியம்பாடி அடுத்த தெள்ளை மலை கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்பாடு பொதுமக்கள் மகிழ்ச்சி ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

வியாழன், 10 செப்டம்பர், 2026

கணியம்பாடி அடுத்த தெள்ளை மலை கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்பாடு பொதுமக்கள் மகிழ்ச்சி !

கணியம்பாடி அடுத்த தெள்ளை மலை கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்பாடு பொதுமக்கள் மகிழ்ச்சி !
வேலூர், செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்குட் பட்ட தெள்ளை மலை கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா, கொடிய சைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச் சியில் அதிமுக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் த.வேலழகன், மாவட்ட ஊரா ட்சி குழு தலைவர் மு.பாபு, கணியம்பாடி ஒன்றிய குழு துணை தலைவர் கஜேந்தி ரன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட துணை மேலாளர் (வணிகம்) திருமணி, துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் பயணிகள், பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ் செய்திகள் மற்றும் விளம்பரங்களுக்கு தொடர்பு கொள்ள 9843264123 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad