பொதுமக்களுக்கும்போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள அபாயகரமான மரத் தை அப்புறப்படுத்த கோரிக்கை !
குடியாத்தம், செப்டம்பர் 10 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த. பாரதராமி. இந்திரா நகர் பகுதியில் சாலையில் பழமை வாய்ந்த மரம் பொது மக்களுக்கும் போக்குவரத்திற்கும் பெரி தும் இடையாக உள்ளது.இடையூறாக உள்ள மரத்தை அப்புறப்படுத்த கோரி. கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்து உள்ளோம் எனவே மேற்கண்ட இடத்தை வருவாய் துறை ஆய்வு செய்து பட்டுப்போன இம்ம மரத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரி கோட்டாட் சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக