முதலமைச்சர் கோப்பை 2026. மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் கலெக்டர் பங்கேற்பு !
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ப்ரியா
ரவிச்சந்திரன் வாலாஜா வட்டம், வன்னி வேடு அரசினர் ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத் துறை சார் பில் நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள் மட்டைப்பந்து போட்டியை தொடங்கி
வைத்தார். உடன் முதன்மை கல்வி அலுவலர் மோகனா, மாவட்ட விளையா ட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர்
ஞானசேகரன். ஊராட்சி மன்ற தலைவர் கற்பகராணி சக்திவேல்குமார் மற்றும் பலர் உள்ளனர்
மாவட்ட சிறப்பு செய்தியாளர் ஆர்ஜே. சுரேஷ்குமார் தினசரி செய்திகள் மற்றும் விளம்பர தொடர்புக்கு: 9150223444
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக