திருப்பூர் பிரிட்ஜ்வே காலனியில் உள்ள அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் ஆண்டி பாளையத்தில் தெற்கு மாவட்ட கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது இந்த தெற்கு மாவட்ட கிளை அலுவலகத்தை அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவன தலைவர் ஜிகே விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணியம் அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சிக்கு R.பாபுகண்ணன், தெற்கு தொகுதி மாவட்ட தலைவர் R. சுதாகர் தெற்கு தொகுதி செயலாளர் மற்றும் N.கருப்பசாமி தெற்கு தொகுதி தலைவர் ஆகியோர் தலைமை வகித்தனர் நிறுவன தலைவர் G.K.விவசாயமணி (எ) G. சுப்பிரமணியம் அவர்கள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார் உடன் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது
மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக