குடியாத்தம் அருகே கஞ்சா வைத்திருந்த தாக 3. பேர் கைது செய்து போலீசார் விசாரணை ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

குடியாத்தம் அருகே கஞ்சா வைத்திருந்த தாக 3. பேர் கைது செய்து போலீசார் விசாரணை !

குடியாத்தம் அருகே கஞ்சா வைத்திருந்த தாக 3. பேர் கைது செய்து போலீசார் விசாரணை !
குடியாத்தம் ,செப் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சீவூர் ஊராட்சி கள்ளூர்  ஷெரிப் நகர்  பகுதி யில். காஜா என்பவரின் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் நகர காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையில். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர் அப்போது பேக்கிங் செய்வதற்காக கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அப்போது அதே பகுதியை சேர்ந்த  காதர் பாஷா. த/.பெ. யாசின் (வயது 21).அப்ரோஷ். த/பெ. பஷீர்.
 ரிஸ்வான். த/பெ. முன்னா (வயது 33)
 ஆகியோர் சுமார். 1.250 கிலோ கஞ்சா வைத்திருந்தது. தெரியவந்தது அதன் அடிப்படையில் போலீசார். கஞ்சாவை பறிமுதல் 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad