குடியாத்தம் அருகே தமிழக அரசால் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா வைத் திருந்ததாக பங்க் கடைக்காரர் கைது !
குடியாத்தம், செப்டம்பர் 12 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் அதே பகுதி யை சேர்ந்த ராமன் (வயது 52) என்பவர் பங்க் கடை நடத்தி வருகிறார். இந்நிலை யில் நேற்று காலை தாலுகா போலீசார் ராமன் பங்க் கடையில் சோதனை செய் துள்ளனர். அப்போது அரசால் தடை செய் யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தகா. தெரியவந்தது
கடையிலிருந்து ஒன்றரை கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ராமனை கைது செய்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக