குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பாக பிரைமரி பள்ளிக்கு மாணவ இருக்கை கள் வழங்கல்! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பாக பிரைமரி பள்ளிக்கு மாணவ இருக்கை கள் வழங்கல்!

குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பாக பிரைமரி பள்ளிக்கு மாணவ இருக்கை கள் வழங்கல்!
குடியாத்தம் , செப்டம்பர் 12 -
திருப்பத்தூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ராஜபாளையம் கிராமத்தில் உள்ள பிரைமரி பள்ளிக்கு குடியாத்தம் இன்னர் வீல் சங்கம் சார்பாக.பெஞ்சுகள்
 வழங்கப்பட்டதுநிகழ்ச்சிக்கு இன்னர்வில் சங்கத் தலைவி சரளா பாஸ்கர் தலைமை தாங்கினார். இன்னர் வீல் சங்க செயலா ளர் சாந்தி ரவி முன்னிலை வகித்தார் 
இந்நிகழ்ச்சியில் சாரதா மோகன் விஜய லட்சுமி, ஜெயந்தி, புவனேஸ்வரி. சாந்தி 
 தலைமை ஆசிரியர் அமுதா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் பெரு மக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் 

 குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad