தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசா யிகள் சங்கத்தின் சார்பாக மாநில தழு விய கோரிக்கை வலியுறுத்தி மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜனவரி, 2026

தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசா யிகள் சங்கத்தின் சார்பாக மாநில தழு விய கோரிக்கை வலியுறுத்தி மனு !

தமிழ்நாடு கறிக்கோழி வளர்ப்பு விவசா யிகள் சங்கத்தின் சார்பாக மாநில தழு விய கோரிக்கை வலியுறுத்தி மனு !
குடியாத்தம் , ஜன 20 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கறி கோழி வளர்ப்பு விவசாயிகள் இன்று காலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம். எதிரில் கோரிக்கை வலியுறுத்தி மனு கொடுக்கும் போராட்ட ம். நடைபெற்றது நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் எம் சிவ ஞானம் செயலாளர் சி என் ராம்குமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் 
இதில் மாநில துணைத்தலைவர் கே சாமி நாதன் போராட்டத்தை துவக்கி வைத்தார் இதில் கறி கோழி ஒன்றுக்கு வளர்ப்பு கூலி ரூபாய் 20 வழங்க வேண்டும். தமிழ் நாடு அரசு முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும் நலவாரியம் அமைத்துஇஎஸ்ஐ மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும் பண்ணைகளுக்கு இன் சூர ன்ஸ் வழங்க வேண்டும் தரமான கோழி குஞ்சு மற்றும் தரமான தீவனம் தர வேண்டும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர் 
இதில். பரவகல். பாஸ்கர் மீனூர் தாமோ தரன் நா சே தலித் பாஸ்கர் உள்ளிட்டோர் . ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் வருவாய் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி அவர்களிடம் கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர் இறுதியில் சைனகுண்டா பி ஜெய் கிருஷ்ணன் நன்றி கூறினார்

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad