குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு ! - தமிழக குரல் செய்திகள்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

செவ்வாய், 20 ஜனவரி, 2026

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு !

குடியாத்தத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு !
குடியாத்தம் , ஜன 20 - 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் 35 வது வார்டு சுண்ணாம்பேட்டை பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேல் வீடு கட்டி வசித்து வருகிறார்கள் இதில்  வார்டு .3.
பிளாக் 5 சர்வே எண் 210இல் சுமார் 35 .க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடு கட்டி வசதி வருகிறார்கள் இவர்களுக்கு பட்டா கேட்டு இன்று காலை முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வசந்தா ஆறுமுகம் தலைமையில் அப்பகுதியை சேர்ந்தவர் கள் இன்று காலை வட்டாட்சியிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad